Skip to main content

Posts

Showing posts from August, 2023

A small love story

Raghu and Kavitha are lovers. Raghu's mother was ill and counting the last days of her life. At Kavitha's house, her maternal uncle forced her son to marry her. In this case, Kavita left her house and came to meet Raghu. Let's see the short dialogue behind this. Raghu: Why are you suddenly come? Kavitha: In our house, my uncle is asking me to marry his son. That's why I left my home.  Ravi   Raghu's brother: I will take care of our mother.  You should leave her alone. You must go anywhere and marry her.  Indhu   Raghu's friend: We are all here.  We will see your mother. She trusted you and left home. You should not leave her. Raghu: Kavitha's mom is serious now. My mother's health is good. She is in serious condition now. I must see my mother now. And so you should go back to your home. Kavitha: I believe you and leave my home. But you don't care about that. You told me to go back to my home. I'm on road now. Don't you forget that...

ஒரு சின்ன காதல் கதை

ரகுவும் கவிதாவும் காதலர்கள். ரகுவின் அம்மா உடல்நலமின்றி வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். கவிதாவின் வீட்டில் அவளது மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். இந்நிலையில் கவிதா வீட்டைவிட்டு வெளியேறி ரகுவை சந்திக்க வந்திருந்தாள். இதன் பின்னான சிறிய உரையாடலைக் காண்போம். ரகு                    : என்ன திடீர்னு            வந்திருக்கிற? கவிதா             : எங்க வீட்ல என்னோட மாமா பையன கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. அதான் வீட்ட விட்டு ஓடி வந்திட்டேன். ரவி ரகுவின் தம்பி   : அம்மாவ நான் பார்த்துக்கிறேன். நீ எங்கயாவது இவங்கள கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்க. இந்து  ரகுவின் தோழி :  நாங்கல்லாம் இருக்கோம்ல. அம்மாவ அப்டியேவா விட்ருவோம். அவ உன்ன நம்பி வீட்ட விட்டு வந்துருக்கா, அவள விட்றாத. அம்மாவ நாங்கல்லாம் பாத்துக்குறோம். ரகு                        : கவிதா அம்மா இப்போ சீரியஸா இருக்கா...